வெயிலுக்கு இதமான மாம்பழ லஸ்ஸி… இப்படி செய்து குடித்து பாருங்கள்… சுவை அருமையோ… அருமை…

கோடை வெப்பம் தாக்கும் இந்த காலகட்டத்தில் நமது உடலை நீரேற்றமாக வைத்திருப்பது அவசியம். எனவே, தினமும் தேவையான அளவு தண்ணீர் பருகுவதை அவசியம் கடைபிடிக்க வேண்டும். அதேபோல, வெப்பத்தை தாக்குப்பிடிக்க உடலுக்கு சரியான அளவில் ஊட்டச்சத்துக்களும் தேவைப்படுகிறது. எனவே, இந்த பருவத்தில் பழங்கள், பழச்சாறு ஆகியவற்றை உட்கொள்வது அவசியம். அதுமட்டுமல்லாமல் கோடைகாலத்தில் எல்லோருக்கும் பிடித்த மாம்பழ சீசன் ஆரம்பமாகிவிடும். எனவே, மாம்பழம் மற்றும் புதினா வைத்து லஸ்ஸி செய்து பருகுவது இன்னும் பிரமாதமாக இருக்கும். இவை இரண்டும் … Continue reading வெயிலுக்கு இதமான மாம்பழ லஸ்ஸி… இப்படி செய்து குடித்து பாருங்கள்… சுவை அருமையோ… அருமை…